ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மூளைக்கு சவால்.. இந்த படத்துல பெரிய தப்பு நடந்து போச்சு... 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

மூளைக்கு சவால்.. இந்த படத்துல பெரிய தப்பு நடந்து போச்சு... 5 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

மூளைக்கு சவால்

மூளைக்கு சவால்

ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்களின் நோக்கம் நம்முன் வழங்கப்படும் இமேஜை பற்றிய உணர்வைச் சோதிப்பதும், நம் கவனிக்கும் திறனை டெஸ்ட் செய்வதுமாகும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எளிதில் கண்டுபிடிக்க முடியாத புதிர்களுடன் வருவதால் ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்கள் நெட்டிசன்களை அதிகம் கவர்ந்து சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன்களுடன் ஒப்பிடும் போது பிரெயின் டீசர்கள் எளிய புதிர்களை கூட மிகவும் சுவாரஸ்யமாக்குகின்றன. பிற வகை புதிர்கள் மற்றும் பிரெயின் டீஸர்கள் மூலம் புதிருக்கான விடையை கண்டுபிடிக்கும் சவால்களை ஏற்று கொள்வது மூளை மற்றும் செல்களுக்கு இடையேயான தொடர்பை கூர்மையாக்க உதவுகின்றன.

ஆப்டிகல் இல்யூஷன்கள் மற்றும் பிரெயின் டீஸர்களின் நோக்கம் நம்முன் வழங்கப்படும் இமேஜை பற்றிய உணர்வைச் சோதிப்பதும், நம் கவனிக்கும் திறனை டெஸ்ட் செய்வதுமாகும். இப்படிப்பட்ட ஏராளமான புதிர்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகின்றன. சில பிரெயின் டீஸர்கள் ஒரு வேடிக்கையான IQ சோதனையாக இருக்கின்றன. மேலும் இது உங்கள் நுண்ணறிவு அளவை மதிப்பிட உதவுகிறது. அவற்றில் ஒரு பிரெயின் டீஸரை தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். புதிர்களைத் தீர்ப்பதில் நாட்டம் கொண்ட ஆர்வம் இருந்தால் மட்டுமே பிரெயின் டீஸர் சவாலுக்கான விடையை கண்டறிய முடியும். ஏனென்றால் இவற்றை கண்டறிய சில வினாடிகளே. எனவே கூர்ந்து கவனித்தால் தான் புதிருக்குத் தீர்வு காணலாம். சரி, கீழே காணப்போகும் இந்த பிரெயின் டீஸருக்கான விடையை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என பாருங்கள்.

கீழே ஒரு லிவிங் ரூம் அடங்கிய பிரெயின் டீஸர் இமேஜை நீங்கள் பார்க்க போகிறீர்கள். எனினும் இந்த பிரெயின் டீஸரில் கொடுக்கப்பட்டுள்ள இமேஜில் ஒரு சிறிய தவறு இருக்கிறது. இந்த இமேஜில் இருக்கும் தவறு என்ன என்பதை வெறும் ஐந்தே வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இந்த பிரெயின் டீஸரின் சவால். பதில் மிகவும் எளிமையானது தான் ஆனால் சற்று ட்ரிக்கியானது என்பதால் கேள்விக்கு பதிலளிக்கும் முன் படத்தை மிக கவனமாக பார்க்க வேண்டும்.

இந்த பிரெயின் டீஸரில் லிவிங் ரூமில் போடப்பட்டிருக்கும் சோஃபாவில் ஒருநபர் ஹாயாக உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்து கொண்டிருக்கிறார். டிவி-க்கு முன் போடப்பட்டுள்ள டேபிளில் ஒரு லேம்ப் மற்றும் ஒரு அலங்கார செடி உள்ளது. சைடாக உட்கார்ந்து கொண்டு டிவி பார்த்து கொண்டிருக்கும் நபரின் முன் உள்ள டேபிளில் ஒரு காஃபி டேபிள் இருக்கிறது. இதில் ஒரு கப் சூடான பானம் ஒன்றும் இருக்கிறது. மேலும் இந்த ரூமில் 2 செல்ல பிராணிகளும் (பூனைகள்) இருக்கின்றன. அதில் ஒரு செல்ல பிராணி நபரின் முன் உள்ள டேபிளில் தனது இரு முன்னங்கால்களை தூக்கி வைத்து கொண்டு டிவி பார்க்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிவிங் ரூமில் மறைந்திருக்கும் தவறை தான் நீங்கள் இப்போது கண்டுபிடிக்க வேண்டும். ஷார்ப்பாக இருப்பவர்கள் 5 வினாடிகளுக்குள் இல்லாவிட்டாலும் 10 வினாடிகளுக்குள்ளாவது தவறை கண்டு பிடிப்பார்கள். உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா.? நீங்கள் நினைப்பதை விட இது ஒரு சிறிய தவறு என்பதால் உடனடியாக பலரால் கண்டுபிடிக்க முடிந்திருக்காது. ஆனால் சில வினாடிகள் நன்றாக உற்று பாருங்கள். அப்போது தான் விடுக்கப்பட்ட சவாலுக்கான பதிலை உங்களால் கண்டறிய முடியும்.

சரி இப்போதும் உங்களால் முடியவில்லை இன்னும் சரியான பதிலை கண்டறிய முயற்சிக்கிறீர்கள் என்றால், கொடுக்கப்பட்ட படத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதை கண்டறிய நாங்கள் உங்களுக்கு ஒரு சிறிய க்ளூ கொடுக்கிறோம். பலர் சோஃபா அல்லது டிவி-யில் தவறை கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் தவறு இமேஜில் உள்ள காஃபி டேபிளில் இருக்கிறது. ஹின்ட் கொடுத்ததும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது புதிருக்கான பதிலை கீழே பாருங்கள்.

ஆம், காஃபி டேபிளுக்கு 3 பக்க கால் இருக்கும் நிலையில், ஒருபக்க கால் இல்லை என்பதை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள். எளிய பதிலாக இருந்தாலும் பலரும் கூர்ந்து பார்த்திருக்க மாட்டார்கள். இந்த பிரெயின் டீஸர் சமீபத்தில் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

First published: