Home /News /trend /

இந்த படத்தில் ஒரு 5 மட்டும் தலைகீழாக உள்ளது; 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

இந்த படத்தில் ஒரு 5 மட்டும் தலைகீழாக உள்ளது; 10 வினாடிகளில் கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி

Optical illusion | கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் எண் 5 நிறைய இடம் பெற்றிருக்கிறது. ஆனால்,  ஒரே ஒரு 5 மட்டும் தலைகீழாக இருக்கிறது. அந்த தலைகீழ் 5-ஐ சரியாக 10 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் கில்லாடி தான்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆப்டிகல் இல்யூஷன்கள் என்பவை நமது கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுவதோடு மூளை மற்றும் கண்களுக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைக்கின்றன. நெட்டிசன்களை குழப்பும் புதிய மற்றும் அற்புதமான ஆப்டிகல் இல்யூஷன்களால் ஆன்லைன் நிரம்பி வழிகிறது.

ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சில நேரங்களில் நம் மனதை குழப்பி தடுமாற செய்கின்றன. மறைந்திருக்கும் விலங்குகள் முதல் மனிதர்கள் வரை நாம் பல ஆப்டிக்கல் இல்யூஷன்கள் சோஷியல் மீடியாவில் வைரலாவதை பார்க்கிறோம். இதற்கு காரணம் அதில் மறைந்திருக்கும் புதிர் என்ன என்பதை குறிப்பிட்ட சில வினாடிகளில் கண்டறிய வேண்டும் என்று விடப்படும் சவால்களே.

இங்கே நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷனும் இது போன்ற சவாலுடன் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் எண் 5 நிறைய இடம் பெற்றிருக்கிறது. நிச்சயம் இதில் வேறு எண்கள் இல்லை. 5 மட்டுமே உள்ளது என்பதை உங்களுக்கு சொல்கிறோம். ஆனால் இதில் என்ன புதிர் இருக்கிறது என்று நீங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் கீழே உள்ள இமேஜில் கொடுக்கப்பட்டிருக்கும் நம்பர் 5-ல், ஒரே ஒரு 5 மட்டும் தலைகீழாக இருக்கிறது. அந்த தலைகீழ் 5-ஐ சரியாக 10 வினாடிகளில் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் கில்லாடி தான்.

மேலே உள்ள ஆப்டிகல் இமேஜை பார்த்ததும் ஈசியாக கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும், ஆனால் பெரும்பாலானோரால் 10 வினாடிகளில் அந்த தலைகீழ் 5-ஐ கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை. இன்னும் பலரால் பலமுறை முயற்சித்தும் பதிலை கண்டறிய முடியவில்லை. இமேஜில் இருக்கும் 5-களில் முற்றிலும் வேறுபட்ட மற்றும் தலைகீழானது 5-ஐ உங்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இங்கே ஒரு க்ளூ தருகிறோம்.

Also Read : இந்த படத்தில் உள்ள காலி குவளையை 9 விநாடிக்குள் கண்டுபிடித்தால் நீங்கள் அதிபுத்திசாலிதான்.!

நீங்கள் இந்த இமேஜை இன்னும் சற்று கூர்ந்து பாருங்கள், மறைந்திருக்கும் அந்த தலைகீழ் எண் இமேஜின் வலது பக்க மூலையில் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இப்போதும் உங்களால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கீழே இருந்து நான்காவது வரிசையிலும் ( row), வலதுபுறத்தில் இருந்து நான்காவது நெடுவரிசையிலும் (column) கவனம் செலுத்துங்கள். இப்போதும் உங்களுக்கு குழப்பம் நீடிக்கிறது என்றால் சிவப்பு கட்டத்துடன் விடை மார்க் செய்யப்பட்டுள்ள இமேஜ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்கள்...

இது ஓரளவு எளிமையான ஆப்டிகல் இல்யூஷனாக இருந்த போதிலும் கூர்ந்து கவனிக்கும் பொறுமை இல்லாதவர்கள் தங்களால் இமேஜில் இருக்கும் தலைகீழ் 5-ஐ கண்டுபிடிக்க முடியவில்லை என்று சோஷியல் மீடியாக்களில் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். இன்னும் சிலர் இந்த சவாலை ஏற்று 10 வினாடிகளில் புதிரை கண்டுபிடித்து ஜெயித்து விடலாம் என்று அவசர அவசரமாக பார்த்ததால் தங்களால் முடியவில்லை என்றும், பொறுமையாக பார்த்த போது தலைகீழ் 5-ஐ அடையாளம் கண்டு கொண்டதாகவும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
Published by:Selvi M
First published:

Tags: Optical Illusion, Trending

அடுத்த செய்தி