யார் ஹாட் நடிகை..? தீபிகா படுகோன்.. அனுஷ்கா ஷர்மா... வைரலாகும் பும்ராவின் பதில்

Vijay R | news18-tamil
Updated: September 10, 2019, 5:49 PM IST
யார் ஹாட் நடிகை..?  தீபிகா படுகோன்.. அனுஷ்கா ஷர்மா...  வைரலாகும் பும்ராவின் பதில்
அனுஷ்கா - பும்ரா - தீபிகா
Vijay R | news18-tamil
Updated: September 10, 2019, 5:49 PM IST
தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா இவர்களில் யார் ஹாட்டான நடிகை என்பதற்கு பும்ரா அசத்தலான பதிலை சொல்லி தப்பியுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாராமாக பந்துவீசி தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். தென்னாப்பிரிக்கா அணியுடனான டி20 தொடர் விரைவில் ஆரம்பிக்க உள்ளது.

கடந்த ஆண்டு, பும்ரா யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவருக்கு பல கடினமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கெல்லாம் உடனுக்குடன் பதிலளித்தார்.


விராட், தோனி இருவரில் சிறந்த கேப்டன் யார் என்பதற்கு என்னை பொறுத்தவரை எம்.எஸ்.தோனி என பும்ரா பதிலளித்தார். சிறந்த பவுலிங் ஆக்ஷன் மலிங்கா, அக்தர் யார் என்ற கேள்விக்கு மலிங்கா தான் என்றார்.இதுப்போன்று பல கேள்விகள் அவர் முன்வைத்த போதும் அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் அசாரமல் பதிளித்தார். அப்போது தீபிகா படுகோன், அனுஷ்கா சர்மா இவர்களில் யார் ஹாட்டான நடிகை என்ற கேள்வி கேட்டனர். அதற்கு பும்ரா உடனே தீபிகா படுகோன் தான் இதுதான் பாதுகாப்பான பதில் என்று நினைக்கிறேன் என்று பதிலளித்தார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading...

Also Watch : பப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...