Home » News » Trend

பானி பூரியை தம்கட்டி சாப்பிடும் மணப்பெண்.. என்ன காரணமாக இருக்கும்..?🤔 வைரல் வீடியோ..!

இந்த மணப் பெண் பானி பூரி சாப்பிடும் அழகை இணையவாசிகள் ரசித்துத் தீர்க்கின்றனர்.

பானி பூரியை தம்கட்டி சாப்பிடும் மணப்பெண்.. என்ன காரணமாக இருக்கும்..?🤔 வைரல் வீடியோ..!
மணப்பெண்
  • News18
  • Last Updated: November 28, 2019, 2:11 PM IST
  • Share this:
பானி பூரி வட மாநில பண்டமாக இருந்தாலும் அதன் சுவை தமிழகத்திலும் கோலோச்சியுள்ளது. நகரின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு ஒருவர் பானிப்பூரி விற்றுக்கொண்டிருப்பார்.

அதனால்தான் என்னவோ இந்த மணப் பெண் பானி பூரி சாப்பிடும் அழகை இணையவாசிகள் ரசித்துத் தீர்க்கின்றனர்.

அதாவது இந்த வீடியோவில் மணமகள் திருமணமான கையோடு வீட்டில் சுற்றார் உற்றார் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை தம் கட்டி சாப்பிடுகிறார்.


அவருக்கு பானி பூரி மிகவும் பிடிக்கும் என்பதால் அம்மா வீட்டில் பானி பூரியை ஆசை தீர சாப்பிட வைத்து வழி அனுப்பி வைக்கவே அவ்வாறு செய்துள்ளனர். அவரும் ஆசை தீர பானிப்பூரியை சுவைக்கிறார்.



இதை அங்கிருந்த யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்னர். தற்போது இணையவாசிகளை இந்த வீடியோ வெகுவாகக் கவர்ந்து வைரலாகப் பரவி வருகிறது.
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading