ஒரு கையில் மொபைல், ஒரு கையில் லோப்டாப்... மணமேடையிலும் அலுவலக வேலை பார்த்த மணப்பெண் - வைரல் வீடியோ

மணமேடையிலும் மணப்பெண் லேப்டாப்பில் வேலை பார்க்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு கையில் மொபைல், ஒரு கையில் லோப்டாப்... மணமேடையிலும் அலுவலக வேலை பார்த்த மணப்பெண் - வைரல் வீடியோ
வீடியோ காட்சிகள்
  • Share this:
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் அலுவலகத்தில் செய்யும் வேயை விட வொர்க் ஃபர்ம் ஹோமில் அதிகம் டார்கெட் நிர்ணயித்துள்ளனர்.

வீட்டிலிருந்து அலுவலக வேலையை பொறுப்புடன் பார்ப்பவர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் மணமேடையிலும் மணப்பெண் ஒருவர் பரபரப்பாக வேலை பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் இருக்கும் அந்த பெண் ஒரு கையில் மொபைல் மற்றொரு கையில் லேப்டாப் என பரபரப்பு உடன் வேலை பார்க்கிறார். மணமகன் பொறுமையாக அருகிலிருந்து இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்.
13 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. வீட்டில தான் ரொம்ப டர்ச்சர் பண்ணறங்கன்னு பார்த்த மணமேடையிலும் டார்ச்சர் தானா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading