பாம்பிடம் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய் கோழி... இணையவாசிகளை நெகிழ வைத்த வீடியோ!

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

பாம்பிடம் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய் கோழி... இணையவாசிகளை நெகிழ வைத்த வீடியோ!
பாம்பிடம் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய் கோழி
  • Share this:
தாய் கோழி ஒன்று நாகப்பாம்பிடம் சண்டையிட்டு தனது குஞ்சுகளை போராடி காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர் , பாம்பிடம் இருந்து தனது குஞ்சினை காக்கும் தைரியமான அம்மா என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.


 








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading