பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி..? இன்ஸ்டா குரூப்பில் சேட் செய்த பள்ளி மாணவர்கள்

பெண்களை கூட்டு பாலியல் செய்வது எப்படி...

டெல்லியை சேர்ந்த மாணவர்கள் சிலர் பாய்ஸ் லாக்கர் ரூம் என குழு ஆரம்பித்து அதில் மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என சேட் செய்துள்ளனர்.

  • Share this:
    ட்விட்டரில் #boyslockerroom என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் பாய்ஸ் லாக்கர் ரூம் என குழு ஆரம்பித்து அதில் மாணவிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வது எப்படி என சேட் செய்துள்ளனர். மேலும் தங்கள் உடன் படிக்கும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து குழுவில் புகைப்படங்களை பகிர்ந்து அவர்களின் உடல் அமைப்பு குறித்து மாணவர்கள் பேசியுள்ளனர்.

    இன்ஸ்டா குரூப்பில் மாணவர்கள் சேட்


    இன்ஸ்டா குரூப்பில் மாணவர்கள் சேட்


    இதனை அறிந்த உடன் படிக்கும் சக மாணவி மாணவர்களை பேசிய மெசேஜ்களை வெளியிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது இது தொடர்பாக ட்விட்டரில் #boyslockerroom என்ற ஹேஷ்டேக்கில் பலரும் இது குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

     














    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankaravadivoo G
    First published: