இலவசமாக கட்டிப்பிடி வைத்தியம்... பாலிவுட் நடிகையின் பரந்த மனசு! வைரல் வீடியோ

சர்வதேச கட்டிப்பிடி தினம் கொண்டாடிய பாலிவூட் நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இலவசமாக கட்டிப்பிடி வைத்தியம்... பாலிவுட் நடிகையின் பரந்த மனசு! வைரல் வீடியோ
பாலிவூட்
  • Share this:
உலகம் முழுவதும் கடந்த 21-ம் தேதியன்று சர்வதேச கட்டிப்பிடி தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் இந்த தினம் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவது இல்லை. அமெரிக்கர்கள் இதனை விடுமுறை தினமாக கடைபிடித்து கொண்டாடி வருகின்றனர்.

இன்றைய தினத்தில் நண்பர்கள், உறவினர்கள், முன் பின் தெரியாத நபர் என யாராக இருந்தாலும் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். இதனால் மன அழுத்தம் குறைவதாகவும், இதயம் வலுப்பெறும் என்பதும் அமெரிக்கர்களின் நம்பிக்கை. இந்த நாளை கொண்டாடிய பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா( Richa Chadda ) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.


அதில், வ்ரீ ஹக்ஸ்( Free hugs ) என பதாகை ஏந்திய படி சாலையில் வரும் சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், என அனைவரையும் கட்டியணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றார். இதனை பார்த்த நெட்டிசன்கள் So sweet, Great thinking என பதிவிட்டு வருகின்றனர்.

 




View this post on Instagram




 

. . . . ...set out to share some 💓 because there’s so much hate in 🌍 atm! Like Martin Luther King said, “Darkness cannot be driven out by darkness, only light can do that ...” I hugged strangers and it was MAGIC! काको you see in the red sari, not only hugged me, she kissed me, and then proceeded to KISS MY FRIEND (the reason her 📱shook) who was helping 🥰🤗😄Made people hug each other too... you see love is contagious ! NOW I WANNA DO THIS EVERY YEAR! May be next year you can join me 💕☮️ Smile. Spread love! प्यार बाँटते चलो! ❤️ Thanks Sagar, UJ and Sajid! You supported my madness 💕 . . PS - I took a lift, had come in a car...from which we were documenting this! #NationalHugDay #Hug #Love #Peace #SpreadLove #BeTheChange


A post shared by Richa Chadha (@therichachadha) on






Also see:


 
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading