Home » News » Trend

கேரளா வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் குட்டியானை... மனதை உருக்கும் வீடியோ

கேரளாவில் பெய்து வரும் கனமழை தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

கேரளா வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் குட்டியானை... மனதை உருக்கும் வீடியோ
கேரளா வெள்ளத்தில் மிதந்து சென்ற குட்டியானை
  • Share this:
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

இடுக்கி மாவட்டத்தில் வானத்தை திறந்து விட்டது போல கொட்டிய மழையால் மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. இடுக்கி மாவட்டத்தின் ராஜமலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 80க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் காணும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.


 



வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானை ஒன்று  மிதந்து வரும் காட்சி காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது. இணையவாசிகள் பலரையும் இந்த வீடியோ சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 



 



 





கேரளாவில் பெய்து வரும் கனமழை தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
First published: August 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading