காதலர் தின எதிர்ப்பு - கோவையில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பாரத் சேனா அமைப்பினர்

காதலர் தின எதிர்ப்பு - கோவையில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பாரத் சேனா அமைப்பினர்
ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் திருமணம்
  • Share this:
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் பாரத் சேனா சார்பில் ஜெர்மன் ஷெப்பர்டுக்கும் போமெரியன் நாய்க்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நாய்களுக்கு தலையில் பூக்களை வைத்தவாறு, பாரத் சேனா அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கள் கைகளில் தாலியை பிடித்தவாறு நின்றனர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இளைஞர்கள் மேற்கொண்ட இந்த செயல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


 Also see...நரைகூடிய வயதிலும் நீயே என் நாளிகையாய் வேண்டும்...! ட்விட்டரை தெறிக்க விடும் காதல் கவிதைகள்

காசே இல்லாம கிராமத்தில் வாழலாம்... ட்ரெண்டாகும் சிறுவன்..!
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்