டிவி லைவ்-ல் வாயில் வந்து உட்கார்ந்த ஈக்களை சாப்பிட்ட சிறுவன்!

டிவி லைவ்-ல் வாயில் வந்து உட்கார்ந்த ஈக்களை சாப்பிட்ட சிறுவன்!
டிவி லைவ்
  • Share this:
டிவியில் நேரடி ஒளிபரப்பின் போது வாயில் வந்து உட்கார்ந்த இரண்டு ஈக்களை அப்படியே சாப்பிட்ட சிறுவனின் செயல் இணையத்தில் வைரலாகிறது.

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தோடு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்து கொண்டிருந்த பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிறுவன் ஒருவர் தனது தாய் , தந்தை மற்றும் தங்கையுடன் நின்று கொண்டிருந்த பொழுது, ஈ ஒன்று சிறுவனின் கன்னத்தில் வந்து அமர்ந்துள்ளது. அதனை அப்படியே சாப்பிட்ட சிறுவன் இரண்டாவதாக வந்து கன்னத்தில் வந்து அமர்ந்த ஈயையும் சாப்பிடுகின்றான்.இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


 First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading