• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • முதன்முறையாக 2 மகள்களுடன் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி...! வீடியோ

முதன்முறையாக 2 மகள்களுடன் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி...! வீடியோ

(படம்- u2tour.de )

(படம்- u2tour.de )

ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் திரண்டு வந்த இந்த நிகழ்வில், ‘அஹிம்சா’ என்னும் சிங்கிள் ஒன்றை ரஹ்மான் குடும்பத்தார் பாடினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் முதன்முறையாகத் தனது இரு மகள்களுடன் நடத்திய இசைக் கச்சேரியின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

    மும்பையில் நடைபெற்ற U2 இசைக்கச்சேரி நிகழ்வில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது இரு மகள்களான கதீஜா மற்றும் ரஹீமா உடன் இணைந்து கச்சேரி நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்த பாலிவுட் உலகமும் திரண்டு வந்த இந்த நிகழ்வில், ‘அஹிம்சா’ என்னும் சிங்கிள் ஒன்றை ரஹ்மான் குடும்பத்தார் பாடினர்.



     




    View this post on Instagram




     

    📸 - @rushdarahman_ @mkycollective


    A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman) on






    நேற்று மாலை மும்பையில் நடந்த இந்த நிகழ்வு குறித்து கதீஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். U2 என்னும் அயர்லாந்து பாடல் குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சியில் ரகுமானும் ஒரு பாடல் பாடியது அங்கு வந்திருந்த ரசிகர்களுக்குப் பெரும் இசை விருந்தாக அமைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: