அனுஷ்கா பந்துவீச, கோலி பேட்டிங் செய்ய..! - வைரல் வீடியோ!

Virat Kohli | Anushka Sharma | ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய வீரர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர்.

அனுஷ்கா பந்துவீச, கோலி பேட்டிங் செய்ய..! - வைரல் வீடியோ!
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
  • Share this:
விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய வீரர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். லாக்டவுனில் வீட்டிலிருக்கும் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அனுஷ்கா சர்மா பந்துவீச விராட் கோலி பேட்டிங் செய்கிறார்.

 
View this post on Instagram
 

Some cricket practice ❤️😍 #LockdownLife #ViratKohli #anushkasharma #mumbai #Weekend #manavmanglani


A post shared by Manav Manglani (@manav.manglani) on


மொட்டை மாடியில் இவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை அக்கம்பக்கத்தினர் எடுத்து உள்ளது தெரிகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading