ட்ரெண்டாகும் அண்ணாத்தபொங்கல்2021 ஹேஷ்டேக்! ட்விட்டரை தெறிக்க விடும் ரஜினி ரசிகர்கள்...

ட்விட்டரில் அண்ணாத்தபொங்கல்2021 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் ரஜினி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

ட்ரெண்டாகும் அண்ணாத்தபொங்கல்2021 ஹேஷ்டேக்! ட்விட்டரை தெறிக்க விடும் ரஜினி ரசிகர்கள்...
ட்ரெண்டாகும் அண்ணாத்தபொங்கல்2021 ஹேஷ்டேக்!
  • Share this:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதனையடுத்து, ட்விட்டரில் அண்ணாத்தபொங்கல்2021 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இடம்பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் ரஜினி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

 

     
Also see:
First published: May 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading