ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கபடி.. கபடி.. இது 'ரோஜா' ரெய்டு.. மாணவர்களுடன் கபடி ஆடி அசத்திய அமைச்சர் ரோஜா.!

கபடி.. கபடி.. இது 'ரோஜா' ரெய்டு.. மாணவர்களுடன் கபடி ஆடி அசத்திய அமைச்சர் ரோஜா.!

அமைச்சர் ரோஜா

அமைச்சர் ரோஜா

நகரி பகுதியில் விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ரோஜா, கிரிக்கெட் விளையாடினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் சித்தூரில், சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, கிரிக்கெட், கபடி, கைப்பந்து விளையாடி அசத்தினார்.

நகரி பகுதியில் விளையாட்டுப்போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ரோஜா, கிரிக்கெட் விளையாடினார்.

பீல்டிங், பேட்டிங் செய்து கைதட்டல்களை பெற்ற அவர், தொடர்ந்து கபடி விளையாடி ரெய்டு எடுத்தார். அதனை அடுத்து கைப்பந்தும் விளையாடினார்.

First published:

Tags: Actress Roja, Cricket, Kabaddi, Minister