Home /News /trend /

அண்டார்டிகா பனிக்கட்டியில் பூ கோலம்! வைரல் வீடியோ

அண்டார்டிகா பனிக்கட்டியில் பூ கோலம்! வைரல் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

viral video | அண்டார்டிகாவில் ஆய்விற்காகத் தங்கியிருக்கும் 22 பேரில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இணைந்து பனிக்கட்டியில் கோலத்தை வரைந்து அசத்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பனி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பொதுவாக பனிக்காலத்தில் பனிகட்டிகளுடன் விளையாடும் குழந்தைகள் நாய் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவதும் டிரெண்டாவதும் இயல்பான ஒன்று.

    அதே போல் அண்டார்டிகா பனிக்கட்டியில் மலையாளிகள் இணைந்து கோலம் வரைந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோக்கு லைக்குகளும் கமெண்டுகளும் வந்த வண்ணமே உள்ளன.


    அண்டார்டிகாவில் ஆய்விற்காகத் தங்கியிருக்கும் 22 பேரில் 5 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இணைந்து பனிக்கட்டியில் கோலத்தை வரைந்து அசத்தியுள்ளனர். இது அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Antarctica, Trending Video, Viral, Viral Video

    அடுத்த செய்தி