ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உணவளிக்கவில்லை என ஆத்திரம்.. விவசாயியை தாக்கும் நெருப்புக்கோழி - வைரலாகும் வீடியோ

உணவளிக்கவில்லை என ஆத்திரம்.. விவசாயியை தாக்கும் நெருப்புக்கோழி - வைரலாகும் வீடியோ

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சில நாட்களாக அந்த நெருப்பு கோழிகளுக்கு சரியாக உணவளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, IndiaChinaChina

சீனாவில் விவசாயி ஒருவரை நெருப்புக்கோழி விரட்டி விரட்டி தாக்கிய காட்சி வெளியாகி அந்த வீடியோ வைரலாகிவருகிறது.

யூனான் மாகாணத்தில் லூ என்ற விவசாயி, தனது வீட்டில் நெருப்புக்கோழிகளை வளர்த்து வருகிறார். குஞ்சிகளோடு இருக்கும் அந்த நெருப்புகோழிகளை நெருங்கும்போது அந்த விவசாயியை நெருப்புக்கோழி தாக்குவது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிசிடி காட்சியில் பதிவாகியுள்ளது.

சில நாட்களாக அவற்றிற்கு லூ சரியாக உணவளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நெருப்புக்கோழிகளில் ஒன்று, விவசாயியை விரட்டி விரட்டி தாக்கியது. இதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விவசாயி, கோழி வளர்க்கப்படும் இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.

First published:

Tags: China, Ostrich, Trending, Trending Video