#BottleCapChallenge பழசு... இப்போ #CycleOhCycle சேலஞ்ச் ட்ரெண்டு...!

news18
Updated: July 8, 2019, 4:59 PM IST
#BottleCapChallenge பழசு... இப்போ #CycleOhCycle சேலஞ்ச் ட்ரெண்டு...!
டிக் டாக் ட்ரெண்டிங்
news18
Updated: July 8, 2019, 4:59 PM IST
இணையத்தில் சமீப காலமாக கலக்கிய #BottleCapChallenge-ஐ பின்னுக்குத்தள்ளி #CycleOhCycle  என்ற சேலஞ்ச் டிக்டாக்கில் ட்ரெண்டிங் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சவால்கள் வைரலாகி வருகிறது. முன்னதாக 10 இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போன்ற பல்வேறு சவால்கள் ட்ரெண்டானது.

தற்போது பாட்டில் கேப் சேலஞ்ச் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. ஒருவர் பாட்டிலைப் பிடித்திருக்க மற்றொருவர் கால்களால் உதைத்து அந்த பாட்டில் மூடியைக் கழற்ற வேண்டும் இதுதான் பாட்டில் கேப் சேலஞ்ச்.


ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், கோலிவுட் நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இதை வெற்றிகரமாக செய்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாட்டில் கேப் சேலஞ்சை பின்னுக்குத்தள்ளும் வகையில் சைக்கிளோ சைக்கிள் என்ற சேலஞ்ச் டிக்டாக் செயலியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

#CycleOhCycle சில வீடியோக்கள் உங்களுக்காக...

Loading...



















First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...