Home » News » Trend

இங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது! ஏன் தெரியுமா?

இங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது! ஏன் தெரியுமா?
39 கண்ணி வெடி, 28 வெடிக்காத குண்டுகளை கண்டுபிடித்த எலி
  • News18
  • Last Updated: September 26, 2020, 10:50 PM IST
  • Share this:
இங்கிலாந்தில் முதன்முறையாக எலி ஒன்றுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து பல உயிர்களை காப்பாற்றியதற்காக மகாவா (Magawa) என்னும் எலிக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உள்ள PDSA என்னும் தொண்டு நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்து விலங்குகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இதுவரை நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனைக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.


Also read... அமெரிக்க அதிபர் தேர்தல்: விண்வெளியிலிருந்து வாக்களிக்கவுள்ள வீராங்கனை

இந்நிலையில் ஒரு எலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். மகாவா இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading