'என்னை காப்பி அடிக்க வேண்டாம்...' த்ரிஷாவை மிரட்டும் மீரா மிதுன்

மீரா மிதுன் கருத்துக்கு திரிஷா ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

'என்னை காப்பி அடிக்க வேண்டாம்...' த்ரிஷாவை மிரட்டும் மீரா மிதுன்
'என்னை காப்பி அடிக்க வேண்டாம் ' த்ரிஷாவை மிரட்டும் மீரா மிதுன்
  • Share this:
நடிகை திரிஷா தன்னை காப்பியடிப்பதை நிறுத்த வேண்டும் என நடிகை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன். தற்போது நடிகை திரிஷாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

 

இது குறித்து ட்வீட் செய்துள்ள மீரா மிதுன், இது தான் எனது கடைசி வார்னிங் என திரிஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இனி என்னை போல ஹேர் ஸ்டைல், என்னை போன்ற தோற்றம் என மார்பிங் செய்து புகைப்படங்களை நீங்கள் எடுப்பதை கண்டால் சீரியஸாக நடவடிக்கை எடுக்கப்படும் ட்வீட் செய்துள்ளார்.

 



 



 



 



 



 





இதற்கு திரிஷா ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading