எவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...!

எவர் வந்தாலும் இவர் தனி ரூட்... ட்ரெண்டாகும் சின்னக் கலைவாணர்...!
சின்னக்கலைவாணர்
  • Share this:
'சின்னக்கலைவாணர்' என்றழைக்கப்படும் நடிகர் விவேக் இசையமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பாராட்டு பெற்று வருகின்றது.

நாடக கலைஞனாக தன் வாழ்க்கையை தொடங்கி தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் சமூக கருத்துக்களை கூறி ரசிகர்களை மகிழ்ச்சி என்னும் பசுமை மரத்தில் கட்டிப்போட்டவர் நடிகர் விவேக்.

வெற்றிடம் இருந்தால் கூறுங்கள் அங்கு மரம் நாடுகிறேன் என கூறி தன்னை சமூக பணிகளில் ஈடுபடுத்தி கொண்ட இவர் 33.23 லட்சத்திற்கும் மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார். 1 கோடி மரக்கன்றுகளை நடுவதே தனது இலக்கு என கூறியுள்ள இவர் தொடர்ந்து சமூக பணிகளை ஆற்றி வருகின்றார். தமிழக அரசு மட்டும் அல்லது இந்திய அரசின் விருதுகளையும் வென்று இளைஞர்கள் நடுவே சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய இவரது திறமைகள் ஏராளம்.


இவர் இசையமைக்கும் வீடியோ ஒன்றை நடிகர் யோகி தேவராஜ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிக லைக்ஸ் மற்றும் காமெண்ட்ஸ் ஷேர்ஸ்களை பெற்று வருகின்றது. இந்த வீடியோவை நடிகர் விவேக்கும் ரீட்விட் செய்துள்ளார்.

First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading