ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

திருநங்கைகள் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் காரைக்கால் ஜெம்சா ராணி

திருநங்கைகள் பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் காரைக்கால் ஜெம்சா ராணி

திருநங்கை ஜெம்சா ராணி

திருநங்கை ஜெம்சா ராணி

A transgender from Karaikal is been acting as role model for many | பறவைகள் வளர்ப்பில் ராணியாகத் திகழும், திருநங்கை ஜெம்சா ராணி...! | Birds queen

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikal, India

திருநங்கை ஜெம்சா ராணி அலங்காரப் பறவைகளை வளர்த்து விற்பனை செய்வதில் அனுபவ ரீதியான வல்லுநர். தற்போது அவர் காக்டெயில், ஜாவா, லவ் பேர்ட்ஸ், மற்றும் ஆப்பிரிக்க வகை பறவைகளை தனது வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இது குறித்து இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்

பறவைகளை வளர்த்து சுயமாய் சம்பாதித்து வரும் ஜெம்சா ராணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

First published:

Tags: Transgender