ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தூங்கும் யானை குட்டிக்கு குடை பிடிக்கும் தமிழக வனத்துறை ஊழியர்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!

தூங்கும் யானை குட்டிக்கு குடை பிடிக்கும் தமிழக வனத்துறை ஊழியர்- வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!

வைரலாகும் யானை வீடியோ

வைரலாகும் யானை வீடியோ

யானை தூங்கும் போது அதற்கு ஒரு வனத்துறை அதிகாரி குடைப்பிடிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    யானைகள் எப்போதுமே கூட்டம் கூட்டமாக வாழக்கூடிய மிருகம். ஆனால் சில நேரங்களில் யானைக் கூட்டத்திலிருந்து தவறுதலாக குட்டிகள் திசை மாறிவிடும். அப்படியான நேரங்களில் குட்டிகளை வனத் துறையினர் அதன் கூட்டத்தோடு சேர்த்து வைப்பனர்.

    அப்படி குட்டியானையை சேர்த்து வைக்கும்போது யானை தூங்கும் போது அதற்கு ஒரு வனத்துறை அதிகாரி குடைப்பிடிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது.

    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Trending Video, Viral Video