Video | பள்ளிப்படிப்பில் ஆர்வம் காட்டும் குரங்கு... தினமும் தவறாமல் பள்ளிக்கு வந்துவிடுகிறதாம்...

தொடக்கத்தில், இந்த குரங்கைப் பார்த்து மாணவர்கள் பயந்தார்கள். பின்னர், அப்பள்ளிக் குழந்தைகளுக்கும் பயம் விட்டு போய் விட்டது.

  • News18
  • Last Updated: August 4, 2019, 8:14 PM IST
  • Share this:
திருப்பதி அருகே லங்கூர் வகை குரங்கு ஒன்று தினமும் பள்ளிக்குச் சென்று வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் வெங்கலம் பள்ளி கிராமத்தில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு கடந்த 13 நாட்களாக லங்கூர் குரங்கு ஒன்று தினமும் காலையில் வந்து மாணவ, மாணவிகளுடன் வகுப்பறையில் ஒன்றாக இருந்து விட்டு, அவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு பின் பள்ளி முடிந்தவுடன் மரத்தில் ஏறி காடு திரும்புகிறது.

தொடக்கத்தில், இந்த குரங்கை பார்த்து மாணவர்கள் பயந்தார்கள். பின்னர், அப்பள்ளிக் குழந்தைகளுக்கும் பயம் விட்டு போய் விட்டது.

தற்போது லட்சுமி என்று பெயர் வைத்து அழைக்கும் அளவுக்கு குஷியாக பொழுதை கழிக்கின்றனர் அக்குரங்குடன். இந்த குரங்கின் வருகையால் மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வருகின்றனர் என்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

Also Watch:  நவபாஷாண சிலை ரகசியம்!

Also Watch:
First published: August 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading