கொரோனாவைத் தடுக்க மாட்டிற்கும் முகக்கவசம் அணிவித்த நபர்

திருப்பூரில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற முதியவர் தான் முகக்கவசம் அணிந்தது மட்டுமல்லாது மாட்டிற்கும் பை ஒன்றினை முகக்கவசம் போல அணிய வைத்து ஓட்டிச் சென்றுள்ளார்.

  • Share this:
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது இந்தநிலையில் திருப்பூர் அவினாசி சாலை பங்களா ஸ்டாப் அருகே இன்று மதியம் செங்கல் ஏற்றி, மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற நபர் முகக்கவசம் அணிந்தது மட்டுமல்லாது மாட்டிற்கும் பை ஒன்றினை முகக்கவசம் போல அணிய வைத்து ஓட்டிச் சென்றுள்ளார்.

இந்தக் காட்சியை அவ்வழியே சென்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்துச் சென்றனர். அப்போது  வாகன ஓட்டி ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
First published: June 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading