1 கி.மீ நீளம்... 3 கி.மீ அகலம்... படையெடுத்த வெட்டுக்கிளிகள் - சில்லிட வைக்கும் வீடியோ

உத்தரபிரதேசத்தில் ஜான்சி, பன்டேல்கண்ட்டை தொடர்ந்து பிரயாக்ராஜிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன.

1 கி.மீ நீளம்... 3 கி.மீ அகலம்... படையெடுத்த வெட்டுக்கிளிகள் - சில்லிட வைக்கும் வீடியோ
வெட்டுக்கிளி படையெடுப்பு
  • News18
  • Last Updated: June 11, 2020, 11:51 PM IST
  • Share this:
வீடுகளிலும், சாலைகளிலும் அவை கூட்டம், கூட்டமாக பறந்ததால் மக்கள் தொந்தரவுக்கு ஆளாகினர்.

ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கும், 3 கிலோ மீட்டர் அகலத்திற்குமான வெட்டுக்கிளிகளின் கூட்டம் பிரயாக்ராஜ் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை முற்றுகையிட்டுள்ளன. தற்போதைக்கு பயிர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அம்மாவட்டத்தில் உள்ள கர்சானா வட்டத்தில் வயல்வெளிகளை முழுமையாக வெட்டுக்கிளிகள் சூறையாடியுள்ளது பிற பகுதி விவசாயிகளை கலக்கமடையச் செய்துள்ளது.











First published: June 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading