இரையை விழுங்கிய பின் உடலை குளிர்விக்க மலைப்பாம்பு செய்த செயல் - வைரல் வீடியோ

இரையை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்தபோதும், தனது உடலை குளிர்விக்க அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்க முயற்சித்துள்ளது.

இரையை விழுங்கிய பின் உடலை குளிர்விக்க மலைப்பாம்பு செய்த செயல் - வைரல் வீடியோ
உடலை குளிர்விக்க மலைப்பாம்பு செய்த செயல்
  • Share this:
மலைப்பாம்பு ஒன்று இரையை விழுங்கிய பின்பு தனது உடலை குளிர்விக்க செய்த செயல் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இரையை விழுங்கிய மலைப்பாம்பு நகர முடியாமல் இருந்தபோதும், தனது உடலை குளிர்விக்க அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்குள் இறங்க முயற்சித்துள்ளது.

 




இதனை வனத்துறை ஊழியர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
First published: July 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading