பாட்டிலின் மீது நிற்கும் குளிர்சாதனப் பெட்டி: சுகாதாரப் பணியாளரின் உலக சாதனை முயற்சி..

பாட்டிலின் மீது நிற்கும் குளிர்சாதனப் பெட்டி

உலக அளவிலான சமநிலைப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி மேற்கொண்டு வரும் இப்ராஹிம் ஈராக்கின் ஒரே சமநிலைக் கலைஞர் ஆவார்.

 • Share this:
  பொருட்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கீழே விழாமல் நிற்க வைக்கும் கலையில் ஈராக்கைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர் சாதனை படைத்து வருகிறார்.

  ஈராக்கின் நசிரியா பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் இப்ராஹிம் சாலிஹ் ஓய்வு நேரங்களில் பொருட்களை சமநிலைப்படுத்தும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

  ஒற்றை குளிர்பான பாட்டிலின் மீது எரிவாயு சிலிண்டரை நிறுத்தி வைப்பது, சிறிய பாட்டிலின் மீது குளிர்சாதனப் பெட்டியை நிறுத்தி வைப்பது என ஆச்சரியமூட்டும் செயல்களை இப்ராஹிம் நிகழ்த்திக் காட்டுகிறார்.

  உலக அளவிலான சமநிலைப் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிய வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சி மேற்கொண்டு வரும் இப்ராஹிம் ஈராக்கின் ஒரே சமநிலைக் கலைஞர் ஆவார்.

  Published by:Sankaravadivoo G
  First published: