தாகத்தால் தவித்த நாகப்பாம்பு... தண்ணீர் அளித்து தாகம் தீர்த்த வனத்துறை அதிகாரி - வைரலாகும் வீடியோ

வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீரால் வாடும் நாகபாம்பிற்கு தண்ணீர் அளித்து தாகம் தீர்க்கிறார்.

தாகத்தால் தவித்த நாகப்பாம்பு... தண்ணீர் அளித்து தாகம் தீர்த்த வனத்துறை அதிகாரி -  வைரலாகும்  வீடியோ
தாகத்தால் தவித்த நாகப்பாம்பு - வைரலாகும் வீடியோ
  • Share this:
தண்ணீர் தாகத்தால் தவித்த நாகபாம்பிற்கு வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீர் அளித்து தாகம் தீர்த்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் கபிர்தாம் மாவட்ட ஆட்சியர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாகப்பாம்பு ஒன்றின் தண்ணீர் தாகத்தை வனத்துறை அதிகாரி தீர்ப்பது போல் உள்ளது.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், இந்த வீடியோ பழைய வீடியோ. வனத்துறை அதிகாரி ஒருவர் தண்ணீரால் வாடும் நாகபாம்பிற்கு தண்ணீர் அளித்து தாகம் தீர்க்கிறார். இதற்கு முன்னதாக இது போல் நான் கண்டதில்லை என ட்வீட் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.


 








சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading