#TwoYearsOfKAALA | இணையத்தைக் கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்

சமூக வலைத்தளமான ட்விட்டரில் 2YrsOfPeoplesVoiceKAALA  என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

#TwoYearsOfKAALA | இணையத்தைக் கலக்கும் ரஜினி... ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்
சமூக வலைத்தளமான ட்விட்டரில் 2YrsOfPeoplesVoiceKAALA  என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
  • Share this:
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காலா.

இன்றோடு இந்த இத்திரைப்படம் (7 June 2018) வெளிவந்து இரண்டு ஆண்டுகளை கடந்ததையொட்டி இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் இந்த நாளை நினைவுகூரும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் 2YrsOfPeoplesVoiceKAALA  என்ற ஹேஷ்டேக்கை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


 



 



 



 



 



 



 



 



 



 



 













First published: June 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading