Video | மூடப்படாத பாதாள சாக்கடையில் மூழ்கிய பைக்!

Vinothini Aandisamy | news18
Updated: July 8, 2019, 1:09 PM IST
Video | மூடப்படாத பாதாள சாக்கடையில் மூழ்கிய பைக்!
வைரல் வீடியோ
Vinothini Aandisamy | news18
Updated: July 8, 2019, 1:09 PM IST
மும்பையில் பெய்துவரும் கனமழை காரணமாக மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடையில் பைக் ஒன்று மூழ்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மும்பை, புனே உள்ளிட்ட மேற்கு கடலோரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது.

போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததன் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.





இந்நிலையில், செம்பூர் பகுதியில் சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை ஒன்றில், மழை நீர் காரணமாக பைக் ஒன்று மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாக பரவி வருகின்றது.

மும்பை மழை புகைப்படங்கள்...!

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...