தற்கொலைக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் வெளியிட்ட வீடியோக்கள் - குழப்பத்தில் போலீசார்

டிக்டாக்கில் மிகப் பிரபலமாக இருந்த சியா கக்கார் என்கிற 16 வயது இளம்பெண், புதுடெல்லியில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்

தற்கொலைக்கு முன்னர் டிக்டாக் பிரபலம் வெளியிட்ட வீடியோக்கள் - குழப்பத்தில் போலீசார்
11 லட்சம் ஃபாலோயர்ஸ் 16 வயதான டிக்டாக் பிரபலம் தற்கொலை
  • Share this:
டிக்டாக் ஆப்பில் பிரபலமான ஷியா கக்கார் டெல்லியில் வசித்து வந்துள்ளார். இவர் டிக்டாக்கில் தனது நடிப்பாலும், நடனத்தாலும்  1.8 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் டிக்டாக் பயன்படுத்தி வந்துள்ளார். இவருக்கு டிக்டாக் மட்டும் அல்லாது இன்ஸ்டாகிராமிலும் அதிக ஃபாலோயர்ஸ் உள்ளனர்.

டெல்லியில் வசித்து வந்த ஷியா கக்கார், திடீரென நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே தனது தற்கொலைக்கு முன்னர் சிரித்த படி டிக்டாக் செய்து அந்த வீடியோக்களையும் இவர் தனது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இவரது மரணத்திற்கு முந்தைய வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.


@siya_kakkar##firstattempt ##bandookmerilaila ❤😘♬ Bandook Meri Laila - Ash King, Jigar Saraiya, Feat Raftaar. Introducing Sidharth Malhotra 
@siya_kakkarNa chahat ki kami thi, na chahne valo ki♥️ ##foryou ##tiktokindia ##trending ##viral ##siyakakkar ##fyp @tiktok_india♬ original sound - diimpledanypaul786 
 
@siya_kakkarElefante🔥 ##elefante ##foryou ##tiktokindia ##viral ##trending ##siyakakkar ##fyp ##transition @tiktok_india♬ Elefante - NK 
@siya_kakkarRate my dance out of 10💃🏻 ##sharabiteritor ##foryou ##dance ##tiktokindia ##trending @tiktok_india♬ Sharaabi Teri Tor - JS Atwal ft. Bohemia 
@siya_kakkarTeri cute smile te kinna mardi❣️ ##cutesong ##foryou ##tiktokindia ##trending ##viral ##siyakakkar ##fyp @tiktok_india♬ Cute song - desimusicfactory 
@siya_kakkarMunda badnam hogya😎 ##badnam ##viral ##ShareTheCare ##foryou ##fyp ##tiktokindia ##trending ##trending ##siyakakkar ##transition @tiktok_india♬ original sound - haaarshly.___ 
@siya_kakkarMar jau?😒😠 ##bb13 ##shehnaazgill ##foryou ##fyp ##viral ##siyakakkar ##tiktokindia ##trending @tiktok_india♬ original sound - user6955142132636 
@siya_kakkar💃🏻😘 ##emiway_bantaiii ##tiktokindia ##foryou ##fyp ##viral ##trending @tiktok_india♬ original sound - MRaja 👑 
@siya_kakkarHat pagal😝♥️ ##foryou ##siyakakkar ##trending ##viral ##funny ##comedy ##fyp ##duet @tiktok_india♬ original sound - kush.dewan 
@siya_kakkar😝 ##foryou ##trending ##viral ##tiktokindia ##fyp ##siyakakkar @tiktok_india♬ original sound - _daisy.kalra 
@siya_kakkarI wish it was as easy😌 ##foryou ##trending ##viral ##fyp ##tiktokindia ##siyakakkar @tiktok_india♬ original sound - 💞DeePak MeeNa💞


@siya_kakkarMai tere layi duniya nu chaddeya🦅🔐❤️ ##soch ##foryou ##transition ##tiktokindia ##siyakakkar ##trending ##viral @tiktok_india♬ original sound - Rahul Gaur


@siya_kakkarAise logo se dhur rahe🙌🏻 ##foryou ##tiktokindia ##siyakakkar ##trending ##viral ##fyp ##fakepeople @tiktok_india♬ original sound - 🎬Sameer Khan


@siya_kakkarTeri cute smile te kinna mardi❣️ ##cutesong ##foryou ##tiktokindia ##trending ##viral ##siyakakkar ##fyp @tiktok_india♬ Cute song - desimusicfactoryஇவரது மரணம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இறுதியாக தற்கொலைக்கு முன்னர் சிரித்த படி டிக்டாக் செய்த வீடியோக்களையும் அவர் பதிவேற்றியிருப்பது காவல் துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. மன அழுத்தம் காரணமாக சியா தற்கொலை முடிவை எடுத்தாரா என்ற நோக்கிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading