Video | கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடனை பிரெட் பாக்கெட்டை வீசி விரட்டிய சிறுமி!

Video | கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடனை பிரெட் பாக்கெட்டை வீசி விரட்டிய சிறுமி!
வீடியோ காட்சிகள்
  • News18
  • Last Updated: September 21, 2019, 2:20 PM IST
  • Share this:
சூப்பர் மார்கெட் கடைக்குள் கத்தியுடன் நுழைந்த திருடனின், முகத்தில் பிரெட் பாக்கெட்டை வீசி 11 வயது சிறுமி அவனை விரட்டியடித்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் சஸ்ஸெக்ஸ் நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த 16-ம் தேதி இரவு ஆயுதத்துடன் ஒரு திருடன் நுழைய, அங்கு தனது தந்தையுடன் ஷாப்பிங் செய்ய வந்திருந்த 11 வயது சிறுமி திருடனின் முகத்தில் அங்கிருந்த பிரெட் பாக்கெட்டுகளை வீசியுள்ளார்.

திடீர் தாக்குதலால் திணறிய திருடன் வந்த வழியாக திரும்பி ஓடியுள்ளான். இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சஸ்ஸெக்ஸ் நகர போலீசார் திருடனை தேடி வருவதாக கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.


Video:



Also See...மணமேடையில் மணமகனால் குப்புற கவிழ்ந்த மணமகள்... அதிர்ச்சியடைந்த உறவினர்கள்... வைரலாகும் வீடியோ

Video | இரண்டு பெண் எம்.பி.க்களின் அழகான நடனம்!

 
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்