ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

உஷார்... திருவாரூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

உஷார்... திருவாரூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Thiruvarur District | திருவாரூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvarur, India

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Must Read : சுருளி அருவி தெரியும்... இந்த சின்ன சுருளி அருவி தெரியுமா!? - தேனியில் மிஸ் பண்ணக்கூடாத அழகான இடம்!

மின்தடை பகுதிகள்:

நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காத என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thiruvarur