ஹோம் /நியூஸ் /திருவாரூர் /

WATCH - ரூ.31 லட்சம் மதிப்பு.. செல்போன் டவர காணோம்.. திருவாரூரை அதிர வைத்த திருட்டு புகார்!

WATCH - ரூ.31 லட்சம் மதிப்பு.. செல்போன் டவர காணோம்.. திருவாரூரை அதிர வைத்த திருட்டு புகார்!

செல்போன் டவர் மாயம்

செல்போன் டவர் மாயம்

Cellphone Tower Missing | திருவாரூர் அருகே செல்போன் டவரை திருடிச் சென்றதாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvarur, India

  திருவாரூர் அடுத்த  அரசவனங்காடு பகுதியில் நிறுவப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

  ' isDesktop="true" id="831978" youtubeid="x7VvmNJlBSY" category="tiruvarur">

  இதுகுறித்து புகாரின்பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Tiruvarur