ஹோம் /நியூஸ் /திருவண்ணாமலை /

Karthigai Maha Deepam Live | திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை மகா தீபம் - நேரலை

Karthigai Maha Deepam Live | திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை மகா தீபம் - நேரலை

கார்த்திகை மகா தீபம் - நேரலை

கார்த்திகை மகா தீபம் - நேரலை

Karthigai deepam 2022 Live Stream | திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, இன்று மாலை 4.30 மணி முதல் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லது, நியூஸ்18 தமிழ்நாடு யூடியூப், ஃபேஸ்புக் தளங்களிலும் நேரலையாக காணலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான இன்று அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபம் ஏற்ப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப வலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

' isDesktop="true" id="850937" youtubeid="cTSuoA1Rcz8" category="spiritual">

மேலும் கார்த்திகை தீபத் திருவிழாவை  நியூஸ்18 தமிழ்நாடு யூடியூப், ஃபேஸ்புக் தளங்களிலும் நேரலையாக காணலாம்

First published:

Tags: Deepam festival, Karthigai Deepam, Thiruvannamalai, Tiruvannamalai