ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கைது : 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

முதல்வர் ஸ்டாலினை இழிவாக பேசிய பாஜக பிரமுகர் கைது : 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பூபதி

பூபதி

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆவடியில் தலைமறைவாக இருந்த பூபதியை கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thiruvallur, India

  முதலமைச்சர் மற்றும் பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசிய திருவள்ளூர் பாஜக பிரமுகர் பூபதி என்பவர் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

  சென்னை திருநின்றவூர் கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(32). இவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் முதலமைச்சர் குறித்தும் பட்டியலின சமூகத்தினர் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார்.

  இது சமூகவலைதளத்தில் வேகமாக பரவிய நிலையில் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஆவடியில் தலைமறைவாக இருந்த பூபதியை கைது செய்தனர்.

  இதையும் வாசிக்க: மாணவிகளுக்கு சைக்கிள், ஸ்கூட்டர் - இமாச்சலில் பாஜக கொடுத்த தேர்தல் வாக்குறுதி! (news18.com)

  இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: CM MK Stalin, Thiruvallur