ஹோம் /நியூஸ் /திருவள்ளூர் /

WATCH - நாற்காலி எடுத்து வர தாமதம்.. தொண்டர் மீது கல்லை தூக்கி வீசிய அமைச்சர் நாசர்!

WATCH - நாற்காலி எடுத்து வர தாமதம்.. தொண்டர் மீது கல்லை தூக்கி வீசிய அமைச்சர் நாசர்!

அமைச்சர் நாசர்

அமைச்சர் நாசர்

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruvallur, India

திருவள்ளூரில் திமுக தொண்டர் மீது அமைச்சர் நாசர் கல்வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர் நாசர், நாற்காலி கொண்டுவர சென்றவரை, விரைந்து வருமாறு கூறி சிறிய கல்லை எடுத்து எறிந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

First published:

Tags: Avadi, Minister, Tamilnadu, Viral Video