ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நாளை மின் தடை..!

திருப்பூர் மாவட்டத்தில் இந்த பகுதிகளில் நாளை மின் தடை..!

திருப்பூர் மின்தடை

திருப்பூர் மின்தடை

Tiruppur District Power Shut Down | திருப்பூர் மாவட்டத்தில் வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கள் கிழமை 3ம் தேதி) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

    திருப்பூர் மாவட்டத்தில் வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கள் கிழமை 3ம் தேதி) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கிறது.

    இதையும் படிங்க: திருப்பூரில் சிமெண்ட் விற்பனை  நிலையம் அமைக்க தாட்கோ மூலம் மானியம்.!

    மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், திருப்பூர் மாவட்டத்தில் வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: அனுப்பார்பாளையம், வேலம்பாளையம் சாலை, அம்மாபாளையம், டி.பி.காலனி, பெரியார் காலனி, டி.எம்.பூண்டி, வெங்கமேடு, போயம்பாளையம், சக்திநகர், துரைசாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகள்.

    Published by:Karthi K
    First published:

    Tags: Local News, Tiruppur