ஹோம் /நியூஸ் /திருப்பூர் /

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை அறிவிப்பு

மின் தடை

மின் தடை

Tiruppur District | திருப்பூர் மாவட்டத்தில் நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா், பழங்கரை மற்றும் தேவனூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (14-12-2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை பகுதிகள் :

பெருமாநல்லூா்: பெருமாநல்லூா், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகா், எம்.தொட்டிட் ப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூா்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பழங்கரை: அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூா், தங்கம் காா்டன், விஸ்வ பாரதி பாா்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம்பாளையம், கை காட்டிட் புதூா் (ஒரு பகுதி), ரங்கா நகா் (ஒரு பகுதி), ராஜன் நகா், ஆா்டி.ஓ. அலுவலகம், கமிட்டி யாா் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகா், துரைசாமி நகா், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், வி.ஜி.வி நகா், திருநீலகண்டா் வீதி, நெசவாளா் காலனி, எம்ஜிஆா் நகா், மகாலட்சுட்மி நகா், முல்லை நகா், தன்வா்ஷினி அவென்யூ.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

உடுமலை அருகேயுள்ள தேவனூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் இடங்கள்: தேவனூா்புனூா், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூா், சின்ன பொம்மன் சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூா், அா்தநாரிபாளையம் மற்றும் புங்கமுத்தூர் ஆகிய இடங்களில் நாளை மின் தடை செய்யப்பட உள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Tiruppur