ஹோம் /நியூஸ் /திருநெல்வேலி /

சினிமா தியேட்டரில் வெளியிடப்பட்ட “தீ தளபதி பாடல்..” வைப் ஆன விஜய் ஃபேன்ஸ்..

சினிமா தியேட்டரில் வெளியிடப்பட்ட “தீ தளபதி பாடல்..” வைப் ஆன விஜய் ஃபேன்ஸ்..

தியேட்டரில் வெளியிடப்பட்ட தீ தளபதி பாடல்

தியேட்டரில் வெளியிடப்பட்ட தீ தளபதி பாடல்

Tirunelveli News : வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது தீ தளபதி பாடல் இன்று வெளியிடப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tirunelveli, India

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது தீ தளபதி பாடல் இன்று வெளியிடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அந்த படத்தில் உள்ள இரண்டாவது பாடலான தீ தளபதி இன்று வெளியிடப்பட்டது. இதனை கேட்டு விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இன்று மாலை நெல்லை சந்திப்பு உடையார்பட்டியில் உள்ள ராம் சினிமாஸ் திரையரங்கில் இந்த பாடல்  ஒளிபரப்பப்பட்டது.

அப்போது விஜய் ரசிகர்கள் இந்த பாடலுக்கு ஆடி, பாடி பாடலை கொண்டாடினர். முன்னதாக திரையரங்குக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கல் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி

First published:

Tags: Local News, Tirunelveli