ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

புத்தாண்டு பிறந்ததையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இறைவழிபாடு

புத்தாண்டு பிறந்ததையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இறைவழிபாடு

தூத்துகுடி பனிமய மாதா பேராலயம்

தூத்துகுடி பனிமய மாதா பேராலயம்

தூத்துக்குடியில் பனிமய மாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

உலகம் முழுவதும் புத்தாண்டு பிறந்ததை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் பல இடங்களில் கோவில்களிலும், தேவாலையங்களிலும் இறைவனை வழிபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி 890 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: New Year, New Year 2023, Thoothukudi