ஹோம் /நியூஸ் /தஞ்சாவூர் /

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்க

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை - மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்க

மின் தடை

மின் தடை

Thanjavur District | தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India

தஞ்சாவூரில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் மின் கம்பம் நடும் பணி நடைபெற உள்ளதால் அங்கே நாளை (27-12-2022) மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Must Read : மயிலாடுதுறை மாவட்டம் திருப்பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் கோவிலுக்கு இத்தனை சிறப்புகளா!?

மின்தடை பகுதிகள்:

தஞ்சை பழைய நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் வண்டிக்காரத்தெரு மின்பாதையில் வெங்கடேச பெருமாள்கோவில், வண்டிக்காரத்தெரு, சிவன்கோவில், புதுத்தெரு, புதிய மரக்கடை தெரு, திருவள்ளுவர் நகர், தொல்காப்பியர் சதுக்கம் மற்றும் வாணக்காரத்தெரு போன்ற பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Thanjavur