Home /News /tenkasi /

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு ... ரூ.15,000/- சம்பளம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு ... ரூ.15,000/- சம்பளம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

விண்ணப்ப படிவங்கள் தென்காசி மாவட்ட (https://tenkasi.nic.in/notice category/recruitment/) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tenkasi, India
    தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 16/09/2022 அன்று மாலை 05 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் : 























    பதவியின் பெயர்மருந்தாளுநர் (Pharmacist),  வாகன உதவியாளர் (Attender cum Cleaner)
    பதவியிடங்களின் எண்ணிக்ககை2
    கல்வித்தகுதி

    Pharmacist - D.Pharm. (OR) 2.B.Pharm.

    Attender cum Cleaner - Able to Read & Write.
    வயது32 வயது வரை
    சம்பள விவரம்

    ரூ.15,000/-

    ரூ.8,500/-

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :

    செயலாளர், மாவட்டநலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,

    துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.

    1.விண்ணப்ப படிவங்கள், தென்காசி மாவட்ட ( https://tenkasi.nic.in/notice category/recruitment/ ) வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவுதபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

    அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்

    https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022090991.pdf

    https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2022/09/2022090932.pdf

    பெற இந்த பக்கத்தை பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி