• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • YouTube-ல் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் வீடியோ - தமிழ் மொழிக்கு என்ன இடம்?

YouTube-ல் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் வீடியோ - தமிழ் மொழிக்கு என்ன இடம்?

மாதிரி படம்

மாதிரி படம்

"பொழுதுபோக்கு தொடர்பான வீடியோவையே அதிகமானோர் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது"

  • Share this:
    இந்தியர்கள் ஆன்லைனில் சராசரியாக ஒரு நாளைக்கு 67 நிமிடம் வீடியோ பார்ப்பதாகவும், மொத்த பார்வையாளர்களில் 70 சதவீதம் பேர் 15 முதல் 34 வயதுடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் ஆன்லைனில் அதிகம் பார்க்கப்படும் வீடியோக்களில் 54 சதவீதம் இந்தியில் உள்ளதாக யூடியூப் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    ஆங்கிலம் வீடியோக்கள் 16 சதவீதம், தெலுங்கு 6 சதவீதம், கன்னடம் 6 சதவீதமும் தமிழ் 5 சதவீதமும் பார்க்கப்படுவதாகவும் யூடியூப் சுட்டிக்காட்டியுள்ளது. பொழுதுபோக்கு தொடர்பான வீடியோவையே அதிகமானோர் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

    Also read... கருணாநிதியின் 97வது பிறந்த நாள் - நினைவிடத்தில் மலர்தூவி ஸ்டாலின் மரியாதை






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: