நெட்டிசன்கள் நிம்மதி: மீண்டும் செயல்படத் தொடங்கியது யூ-ட்யூப்

news18
Updated: October 17, 2018, 10:08 AM IST
நெட்டிசன்கள் நிம்மதி: மீண்டும் செயல்படத் தொடங்கியது யூ-ட்யூப்
news18
Updated: October 17, 2018, 10:08 AM IST
மக்கள் பலரும் பயன்படுத்தும் யூ-ட்யூப் இன்று செயல்படவில்லை. மக்கள் தாங்கள் விரும்பிய படி சமையல் ரெசிஃபி முதல் ஆராய்ச்சி பயன்பாடு வரை பலவற்றுக்கும் யூ-ட்யூப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று உலகமெங்கும் யூ-ட்யூப் செயல்பட வில்லை

இண்டர்னல் சர்வர் எரர் என்றே டெஸ்க் டாப் மற்றும் மொபைல்களில் காட்டுகிறது. யூ-ட்யூப் செயல்படாதது குறித்து அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடு முழுவதும் புகார்கள் குவிந்துள்ளன.
தொடர்ந்து குவிந்த புகாரினால் இண்டர்னல் சர்வர் எரர் விரைவில் சரிசெய்யப்படும் என்று நடந்த குளறுபடிக்கு மன்னிக்கும்படி யூ-ட்யூப் நிர்வாகம் கேட்டது.
Loading...
இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் முடங்கிய யூ-டியூப் இணையதளம், பிரச்னை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உலகம் முழுவதும் நெட்டிசன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
First published: October 17, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626