முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அதிரடி விலை குறைப்பில் ஜியோமி ரெட்மி... லிமிடெட் ஆஃபர்

அதிரடி விலை குறைப்பில் ஜியோமி ரெட்மி... லிமிடெட் ஆஃபர்

அதிரடி விலை குறைப்பு

அதிரடி விலை குறைப்பு

இந்த சிறப்பு தள்ளுபடி இன்று முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :

ஜியோமி ரெட்மி வகை ஃபோன்களின் விலை ரூ.500 முதல் 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ஜியோமி ரெட்மி 6ஏ, ரெட்மி 6, ரெட்மி ப்ரோ ஃபோன்களின் வகை ஃபோன்களுக்க்கு ஆஃபர்களை அறிவித்துள்ளது ஜியோமி நிறுவனம். இவ்வகை ஃபோன்களின் விலை ரூ.500 முதல் 2000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி இன்று முதல் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் ஃபோன்களை வாங்கலாம். இந்த அறிவிப்பை ரெட்மி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஜியோமி ரெட்மி 6ஏ

a) 2GB RAM with 32 GB Storge - விலை ரூ. 7,999, தள்ளுபடியுடன் விலை - 6,499

ஜியோமி ரெட்மி 6

a) 3GB RAM with 64 GB Storge - விலை ரூ. 10,499, தள்ளுபடியுடன் விலை - 8,499

ஜியோமி ரெட்மி 6 ப்ரோ

a) 3GB RAM with 32 GB Storge - விலை ரூ. 11,499, தள்ளுபடியுடன் விலை - 8,999

b) 4GB RAM with 64 GB Storge - விலை ரூ. 13,499, தள்ளுபடியுடன் விலை - 10,999

ஆக்ஸிஸ் வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஃப்ளிப்கார்ட் கூடுதலாக 10% தள்ளுபடி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடியாக ரூ.1800 மற்றும் 20ஜிபி டேட்ட வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ரூ.198, ரூ.299-க்கு டபுள் டேட்டா... ஜியோவின் அதிரடி ஆஃபர்!

First published:

Tags: Xiaomi Redmi 6