அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்துடன் வெளியானது ஸ்மார்ட் Mi டிவி 5..!

Mi டிவி 5 வாய்ஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்துடன் வெளியானது ஸ்மார்ட் Mi டிவி 5..!
Mi டிவி 5 வாய்ஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
  • News18
  • Last Updated: November 6, 2019, 2:07 PM IST
  • Share this:
ஜியோமியின் ஸ்மார்ட் டிவி சீரிஸில் புதிதாக Mi டிவி 5 வெளியிடப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும் தொழில்நுட்பத்திலும் பலகட்ட முன்னேற்றம் செய்துள்ளது ஜியோமி.

ஜியோமியின் ஸ்மார்ட் டிவி ஆன Mi டிவி 5 மொத்த மூன்று சைஸ்களில் உள்ளன. 55 இன்ச் 30 ஆயிரம் ரூபாய், 65 இன்ச் 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 75 இன்ச் 81 ஆயிரம் ரூபாய் என மூன்று ரகங்களில் உள்ளன. 5.9mm அல்ட்ரா ஸ்லிம் தோற்றத்தில் 4K quantum dot டிவி பேனல் கவர்வதாக உள்ளது. MEMC பில்ட்-இன் தொழில்நுட்பத்துடன் HDR 10+ கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகையை தரம் பார்வையாளர்களின் காட்சி அனுபவத்தை கூடுதலாக மெருகேற்றும்.

Mi டிவி 5 வாய்ஸ் ரெகக்னிஷன் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸ் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. Mi டிவி 5 சீரிஸின் கீழ் மொத்தம் 6 ரக டிவிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. Mi டிவி 5 ப்ரோ (4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ்) 55 இன்ச் 37 ஆயிரம் ரூபாய், 65 இன்ச் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 75 இன்ச் 1 லட்சம் ரூபாய் என மூனறு ரகங்களில் உள்ளன.


சீனாவில் இந்த டிவிக்கள் வருகிற நவம்பர் 11-ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வர உள்ளன. இந்திய விற்பனை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: 15 ஆயிரம் ரூபாய்க்குள் உங்களுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இதோ!

ரஜினி VS விஜய் யார் சூப்பர் ஸ்டார்?
First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading