Home /News /technology /

உங்கள் விருப்பமான Redmi ஸ்மார்ட் போனை மிக பெரும் தள்ளுபடியில் அக்டோபர் 16 முதல் 21 தேதிகளில் பெறுங்கள், விவரங்கள் இங்கே!

உங்கள் விருப்பமான Redmi ஸ்மார்ட் போனை மிக பெரும் தள்ளுபடியில் அக்டோபர் 16 முதல் 21 தேதிகளில் பெறுங்கள், விவரங்கள் இங்கே!

Mi உடன் தீபாவளி

Mi உடன் தீபாவளி

விற்பனை காலத்தில் நீங்கள் Redmi Note 9 Pro, Mi டிவி மற்றும் பல வெறும் ₹1 யில், ₹1 Flash Sale-ல் கலந்து கொண்டு வெல்ல வாய்ப்புகள் உண்டு.

    விழாக்காலம் நெருங்கும் இந்நேரத்தில், இந்தியாவின் மிக புகழ் பெற்ற மற்றும் நம்பர் 1 ஸ்மார்ட் போன் பிராண்டு ஆன, Redmi தனது தீபாவளி விற்பனையை இதுவரை கண்டிராத தள்ளுபடியில் ஸ்மார்ட் போனில் இருந்து அஃசெசரிஸ் வரை அதன் mi.com அதிகார பூர்வ வலைத்தளத்தில் வெளியிட உள்ளது. இந்த விற்பனை அக்டோபர் 16 முதல் 21 ஆம் தேதி வரை தொடரும்.

    இந்தியாவின் மாபெரும் விழாவை கொண்டாட, Redmi இந்தியா, ஆச்சிரியமூட்டும் குறைந்த விலையில் மிக பிரபலமான Redmi Note 9 Series-ல் சலுகைகள் கொண்டு வருகிறது. முதல் முறையாக இதுவரை இல்லாத அளவு Redmi  9 Series மற்றும் “நாட்டின் ஸ்மார்ட் போனில் ” ஆடியோ சாதனங்கள் மற்றும் அஃசெசரிஸ் உடன்  தள்ளுபடி. வெறும் சிறந்த தள்ளுபடிகள் மட்டும் அல்ல, வாடிக்கையாளர்கள் Axis Bank கார்டுகள் and Bank of Baroda கிரெடிட் கார்டுகளுடன் மேலும் ரூபாய் 1000 வரை உடனடி தள்ளுபடிகள் பெறலாம்.

    Redmi India இருந்து சிறந்த சலுகைகள்:

































    Products Offer price MRP
    Redmi Note 9 10999 14999
    Redmi Note 9 Pro 12999 16999
    Redmi Note 9 Pro Max 15999 18999
    Redmi Smart Band 1399 2099
    Redmi Earbuds 2C 1299 1999

    ரூபாய் 18,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, Redmi Note 9 Pro Max ரூபாய் 15,999-ல் இருந்து ப்ரோ கேமரா மற்றும் அதிக செயல்பாட்டுடன் கிடைக்கிறது. மேலும் Redmi Note 9 Pro பவர்ஹவுஸ் வெறும் ரூபாய் 12,999 மட்டுமே. இது ரூபாய் 16,999 -திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரு மாடல்களும் No Cost EMI-யில் 12 மற்றும் 6 மாத தவணைகளில் கிடைக்கப்பெறுகிறது. மேலும், சிறப்பான Redmi Note 9 இதுவரை இல்லாத குறைந்த விலையில் ₹10,999 முதல் கிடைக்கிறது. இது ₹14,999 MRP-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    நியாய விலையில் சிறந்த பவர்புள் பேர்போர்ம், சிறப்பான டிஸ்பிலே மற்றும் அதீத கேமரா அனுபவம் கொண்ட, Redmi 9 சீரிஸ் போன்கள் குறுகிய கால சிறப்பு தள்ளுபடியில் முதல் முறையாக. எடுத்துக்காட்டாக, ₹13,999 விலையில் உள்ள Redmi 9 Prime (4GB + 128GB) உங்களுக்காக வெறும் ₹10,999 விலையில், மேலும் Redmi 9i ₹8,299 விலையில் இருந்து ஆரம்பம் ஆகிறது. இந்தியர்களின் விருப்பமான  நாட்டின் ஸ்மார்ட் போன்,  Redmi 9A இன்னும் மலிவான விலையில்  ₹6,499 இருந்து ஆரம்பம் ஆகிறது, இது ₹8,499 MRP உடன் வெளிவந்தது.



    பிரபல பிராண்ட் ஆன Mi தனது தீபாவளி சலுகைகளை அதன் லைப் ஸ்டைல் பொருட்கள் மற்றும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட Redmi SonicBass வயர்லெஸ் இயர் போன்கள் போன்ற அணிகலன்கள் மீதும் நீட்டிக்கிறது, மேலும், அதன் MRP விலையின் இரண்டில் மூன்று பங்கு விலை தான் என்பது குறிப்பிடத்தக்கது. Redmi Earbuds 2C மற்றும் S போன்ற உண்மையான வயர்லெஸ் உங்கள் பட்ஜெட்டில் வெறும் ரூபாய் 1,299 மற்றும் ரூபாய் 1,499 விலையில் கிடைக்கிறது.

    விற்பனை காலத்தில் நீங்கள் Redmi Note 9 Pro, Mi டிவி மற்றும் பல வெறும் ₹1 யில், ₹1 Flash Sale-ல் கலந்து கொண்டு வெல்ல வாய்ப்புகள் உண்டு. அல்லது உங்களுக்கு தேவையான சலுகைகளும் நீங்கள் தேர்வு செய்யும் வாய்ப்பு. மேலும் Mi கிப்ட் கார்டுகள் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் பிடித்தமானவர்களுக்கும் சிறந்த தீபாவளியை உறுதி செய்திடுங்கள்.

    உங்களுக்கு பிடித்த இங்கே உள்ள Redmi பொருட்களுடன் உங்கள் தீபாவளியில் தீப ஒளியேற்ற தயாராகுங்கள்.

    இது ஒரு பங்குதாரரின் பதிவு.

     
    Published by:Yuvaraj V
    First published:

    Tags: Redmi, Xiaomi

    அடுத்த செய்தி