5ஜி தொழில்நுட்பத்துக்காக ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா...!

5ஜி தொழில்நுட்பத்துக்காக ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா...!
5G
  • News18
  • Last Updated: September 26, 2020, 10:53 PM IST
  • Share this:
5ஜி மற்றும் 5ஜி பிளஸ் தொழில்நுட்பங்களுக்காக இந்தியாவும்-ஜப்பானும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் ஜப்பானின் புதிய பிரதமர் யோஷிஹிடே சுகாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். குவாட் எனப்படும் நாற்கர பாதுகாப்பு உரையாடல்கள் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து தொழிற்நுட்பங்களை வளர்க்க வேண்டும் என்றும் இருநாட்டு தலைவர்களும் முடிவுசெய்துள்ளனர்.

அடுத்த தலைமுறை தொலைத் தொடர்பு வளர்ச்சி தொடர்பாக வெளியுறவு அமைச்சர்களிடையே அடுத்த மாதம் ஜப்பானில் சிறப்பு கூட்டமும் நடைபெற உள்ளது.


Also read... ஜப்பானில் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு உறுதியாக நடக்கும்: பிரதமர் சுகா

இந்தியா ஜப்பான் நாடுகள் இணைந்து உலகளாவிய கூட்டாட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப் படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
First published: September 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading